Monday, June 23, 2008


ஜீன்ஸ்...

முகம் பார்த்து

வாலாட்டவும்...
மெலிதான முனகலால்
அன்பின் மிகுதியை
வெளிப்படுத்தவும்...
நம்பத்தக்க வழித்துணையாய்
கூடவே வரவும்...

எப்படியோ
கற்றுக் கொண்டுவிடுகிறது
எல்லா நாய்க்குட்டிகளும் !...

17 comments:

ஜி said...

:))) Ella kavithaigalum nalla irukkuthu.. thodarnthu ezutha vaazththukkal :)))

intha Jeans thalaippukkum, Naikuttikkum enna sambantham?? oru velai athu Genes'aa??

J J Reegan said...

// ஜி said...
:))) Ella kavithaigalum nalla irukkuthu.. thodarnthu ezutha vaazththukkal :)))

intha Jeans thalaippukkum, Naikuttikkum enna sambantham?? oru velai athu Genes'aa?? //

இது ஜென்ஸ் இல்லிங்கோ...
ஜீன்......ஸ்......
இப்போ புரியுதா...

மங்களூர் சிவா said...

அதெல்லாம் ஜீன்லயே எழுதிருக்கும் மாமேய்!!!

:))))

இந்த வேர்ட் வெரிஃபிகேஷனை கொஞ்சம் தூக்கீட்டீங்கன்னா கமெண்டறது ஈஸியா இருக்கும்.

J J Reegan said...

\\இந்த வேர்ட் வெரிஃபிகேஷனை கொஞ்சம் தூக்கீட்டீங்கன்னா கமெண்டறது ஈஸியா இருக்கும்.\\


எடுத்தாச்சு... எடுத்தாச்சு...

Unknown said...

:-) Nalla irukku anna kavidhai..!!

Divya said...

நல்லாயிருக்கு 'நாய்குட்டி' கவிதை:))

Unknown said...

Yenna anna pudhu kavithai edhuvum pOdaliyaa??

J J Reegan said...

// Sri said...
Yenna anna pudhu kavithai edhuvum pOdaliyaa?? //

July month vanthale namakku konjam manasu sariya irukkathumma...

adhaan podala...

july mudiyattum kandippa "thankachchi kavithai" eluthuren....

Unknown said...

Sorry anna marubadium vadhu yeemaandhu pOitten..!!:-(
Sari naan next month-e varen..!!
:-)

J J Reegan said...

நான் இப்போ ஒரு கதை எழுதிகிட்டு இருக்கேன் தங்கச்சி ...

அந்த கதை முதல்ல எனக்குள்ள பதிஞ்சு, நல்லா தெளிவாகனும் அதுக்கு அப்பறந்தான் ப்ளாக்ல எழுதுவேன்... இந்த வாரத்துல பாரு...

ரொம்ப வித்தியாசமான கதைய நீ படிக்க நேரிடும்...

Unknown said...

அதுக்காக என் ப்ளாக்குக்கூடவா வராம இருக்கறது ?? :-((

Divya said...

கதை எழுதி முடிச்சாசா ரீகன்....எப்போது வெளிவரும் உங்க 'மனதில்' பதிந்த கதை?

J J Reegan said...

// Divya said...
கதை எழுதி முடிச்சாசா ரீகன்....எப்போது வெளிவரும் உங்க 'மனதில்' பதிந்த கதை? //

இந்த வாரத்தில வெளிவரும் .....

Divya said...

hi Reegan,
I did read ur story Sri Vidhyvalirunthu Sri Vidhya varai in google reader........kathai pathila yey nikutho??
athan publish panliya??

நிலா பெண்... said...

அழகான கவிதை..

V. Chandra, B.COM,MBA., said...

காட்சியும் கவிதையும் அருமை

V. Chandra, B.COM,MBA., said...
This comment has been removed by the author.